UnViruppam unviruppam un viruppam
கனவு வெறும் தொல்லை என்பார்கள் அறிஞர்கள்...
எனக்கோ...
நீ வரும் கனவால்...
என் அன்பெனும் பற்று...
மீண்டும் மீண்டும் மாற்றுகிறது அறிஞனாக...
இக்கனவு போல் எக்கணம் வரும் ?
காத்திருக்கிறேன்...
நீ அடுத்து வரும் வரை...