Sunday, July 18, 2021

வசனம் தவறு!!!

"மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே" - வசனம் தவறு!

மணியை 

ஒரு 

கணம் 

யோசித்தாலே 

மன 

கதவு திறக்கும்...!








வாடுகிறேன்!!!

"எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் டா...."

Missing you so much...!




Friday, May 14, 2021

கனவு வெறும் தொல்லை

கனவு வெறும் தொல்லை என்பார்கள் அறிஞர்கள்... 

எனக்கோ... 

நீ வரும் கனவால்... 

என் அன்பெனும் பற்று... 

மீண்டும் மீண்டும் மாற்றுகிறது அறிஞனாக...

இக்கனவு போல் எக்கணம் வரும் ?

காத்திருக்கிறேன்...

நீ அடுத்து வரும் வரை...