Wednesday, March 18, 2020

உனை பற்றியே யோசனை!!!



உன் பிறந்த நாள் வரும் வரை எண்ணி எண்ணி...
நேரம் மறந்து...
காலம் மறந்து...
வாழ்த்து சொல்ல வந்தேன்!!!

புரிந்தது...
நேரம் காலம் பார்க்காமல்...
உனை பற்றியே யோசனை என்பது...
இது தான் என்று!!!

Image result for always thinking about you