கவிதை பிறப்பது பெண்ணாலே!!!
.
.
.
முடிவதும் பெண்ணாலே!!!
உன்னை
பிரிந்து உணர்ந்த காரணத்திலாலோ...
மனம்
புத்தியுடன் மோதி
உன்னுடன் நீண்ட கனவு ஒன்றை கொடுத்தது...
கனவுகளின்
பல்வேறு பரிமாற்றங்களை அறிந்தேன் இன்று!!!!
திகைக்கிறேன்!!!
நேரில் கூட இனி இந்நேரம்
உன்னுடன் கிடைக்குமா என்று !!!
உறங்குகிறேன்...
அக்கனவின் நினைவால்...
மீண்டும் உன்னை கனவில் சந்திக்க!!!