Saturday, October 5, 2019

நினைவுகளின் கொண்டாட்டம்

தொலைந்த நினைவுகளை தேடுவதும்...
இழந்த நினைவுகளை கொண்டாடுவதும்...
பிரியும் வலியை நிலை நிறுத்துவதும்...
உணர்ச்சியின் திகைப்பு தான் "96"
நட்பயும் சேர்த்து...

ஒன்றாம் வருட(த்த)த்தில் இன்று...!!!

A still from 96
(Oct-04)