Sunday, September 1, 2019

வழி தெரியாமல் நிற்கின்றேன் உன் பிறிவினால்

நினைக்காத நாளில்லை...
நினைவுகள் நீங்கா பொழுதில்லை...
கனவுகளிலும் நீ நிறைந்திருக்கிறாய்!!!
WhatsApp Facebook il un profile photogal mara,
அதையே என் நினைவுகளும் தேட,
வழி தெரியாமல் நிற்கின்றேன் உன் பிறிவினால்.
ஒரு முறையாவது சந்திப்பேனா...
சந்திப்பினை சிந்தித்து கொண்டு உறங்குகிறேன்...
கனவுகளில் காண!!!