Tuesday, December 4, 2018

தேவதையின் தேவதையே!!!

பேசாமல் இருக்கிறேனோ!!!இல்லை!!! என்றும் உன் நினைவுகளில்... மறப்பதற்கு நீ மானிடன் இல்லை!!!
தேவதையின் தேவதையே!!!

Tuesday, August 28, 2018

தேவதைக்கு நன்றி!!!

நன்றி சொல்ல ஆசை தான்!!!
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை தந்ததற்காக!!!!
நன்றி கூறி உன்னை மானிடன் ஆக்க மனம் மறுக்கிறது!!!
அவள் தேவதை தேவதை தேவதை தான்!!!



Sunday, April 8, 2018

கடவுளின் இன்னொரு அற்புத படைப்பு உன் குழந்தையோ!!!

கடவுளின் இன்னொரு அற்புத படைப்பு உன் குழந்தையோ!!!
உன் அழகை உன் குழந்தை விஞ்சி விடுமோ என்ற பயம்!!!

போட்டி நல்லது தான்!!!

ஜெயிப்பது உன் அன்பு மட்டுமே...அவளிடம்!!!


Friday, February 2, 2018

நினைவுகலின் தருணம்

நினைவுகலின் அழகான தருணங்கள்...
மீண்டும் நினைப்பது தான்!!!