Sunday, February 5, 2017

Crazy Miles!!!

இரண்டு மைல் தூரம் ஆனாலும் சரி...
10 மைல் தூரம் போனாலும் சரி...
10000 மைல் தூரம் இருந்தாலும் சரி...
"Crazy"ன் அர்த்தம் புரிந்து கொன்டே தான் இருக்கும்...
அவளால்...!

Monday, January 30, 2017

என் சோகம் உன்ன தாக்கீருமோனு பயம்!!!

உன்னுடன் பேச வரும் போதெல்லாம்
மனம் தடுக்கிறது!!!!!!!!!
அச்சத்தினால் அல்ல!!!!!!!!!
பாசத்தினால்...