Tuesday, November 1, 2016

திருமண நாள் வாழ்த்துக்கள்

வெற்றி பயணம் என்பது இது தானோ!!!
பல போராட்டங்கள், பல இன்னல்கள்...
இனி அவர் உனக்கு மட்டுமே சொந்தம்.
வாழ்த்துக்கள்!!!
மணப்பெண் தோழனாக இருக்க ஆசை தான்...
இருப்பேன் என் நினைவுகளால்!!!
வாழ்க்கை அழகு தான் என்பதை,
அனைவருக்கும் உணர்த்த வேண்டும்!!!
உங்கள் இல்வாழ்க்கையினால்!!!