Sunday, August 21, 2016

இடப்பெயர்ச்சி

வேடந்தாங்கல் அருகில் என்று,
போய் தஞ்சம் அடைந்து விடாததே!!!
உனக்காக காத்திருக்கும் உயிர்பறவைகளில்,
நானும் ஒன்று!!!
விரைவில் திரும்பி வா!!!

Tuesday, August 16, 2016

வாழ்க்கையின் முக்கிய பயணம்


வாழ்க்கை பயணத்தில்...
முக்கிய பயணத்தை இழந்தேன்...
இந்த பயணத்தால்!!!

Monday, August 15, 2016

நீ என் கனவில்!!!

நான் உன்னிடம் பேசுவதை
குறைத்தது என்று நினைத்த மனம்...
கனவில் பேச துவங்கியதோ ?

வானில் பறக்க ஆசை

உன்னுடன்
வானில் பறக்க ஆசை!!!
தயக்கம் தடுத்ததோ?
புரியவில்லை...
பிறகு புரிந்தது,
நம்மிடம் தான் கனவு உள்ளதே!!!
அது பார்த்து கொள்ளும்.
கனவு மெய்ப்படும்...
ஒரு நாள்!!!

Monday, August 8, 2016

நட்பினிலே...

நட்பு...
கடவுள் கொடுத்த வரம்.
பிரிவு...
நாம் தேடும் நம்பிக்கை.

Thursday, August 4, 2016

மனச்சித்திரம்!!!

ஒளிச்சித்திரத்தில்  மனச்சித்திரம்...
நீ
இல்லாத
போது!!!