Monday, April 25, 2016

Crazyயின் அர்த்தம்

Crazyயின் அர்த்தம்  புரிந்தது...
அவளால் !!!

கண்மீன்

மீன் போன்ற
விழிகளை கண்டதுண்டு.
ஆனால் விழியே 
மீன்கள் ஆகும் விந்தையை கண்டேன் இங்கு.
மீண்டும் மீன் தொட்டிக்கு அருகில் சென்றுவிடாதே பெண்ணே!!!
தன் தோழிகள் உள்ளனர் என்று குதித்துவிடும்
உன் கண்கள்!!!!!!!
Image result for beautiful eyes drawing